
வியாபார அனுமதிப்பத்திரங்களை வழங்குதல்
- சமர்ப்பிக்கவேண்டிய ஆவணங்கள்
- சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டிய தொழில் அல்லது வியாபாரமாக இருக்கும்பட்சத்தில் செல்லுபடியான சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதியொன்று.
- கால எல்லை
- 14 நாட்கள
- கட்டணம்
- இடத்தின் வருடாந்தப் பெறுமதியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்;.