AGUA-ANDA-BUENA--735x400

குடிநீர் பவுசர் சேவை வழங்கல்

 

உள்ளுராட்சி அதிகாரப் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக சாதாரண தொகையை விட அதிகமாக குடிநீர் தேவைகள் இருக்கின்ற போதும் அல்லது பிற விசேட நோக்கங்களுக்காக தண்ணீர் தேவைப்படும் போதும்இ பவுசர் மூலம் தேவையான அளவு தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாகக் கருதி நீரை வழங்குவதற்கும், கட்டணம் வசூலிப்பதற்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.👉.

செயல்முறை   
⭐விண்ணப்பப் படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.
⭐முற்கூட்டியே கட்டணத்தை முழுமையாக செலுத்துதல்.
⭐ நீர் விநியோகத்தினை பெற்றுக்கொள்ளுதல்.

சமர்ப்பிக்கவேண்டிய ஆவணம்
⭐சரியாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம்