tax

ஆதனவரி
1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேசசபைகள் கட்டளைச்சட்டத்தின் கீழ் உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி 2024ம் ஆண்டுக்கான ஆதனவரி சுன்னாகம், உடுவில் உப அலுவலகங்களுக்கான மீள்மதிப்பீடு செய்யப்பட்ட வருடாந்த பெறுமதியின் 14மூ ஆகவும் ஏழாலை உப அலுவலகத்திற்கான ஆதனவரி வருடாந்த பெறுமதியின் 15மூ ஆகவும் அறவீடு மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2024ம் ஆண்டுக்கான ஆதனவரியை 31.01.2024ஆம் திகதிக்கு முன்னர் செலுத்துவோர் ஆண்டுக்கான மொத்தவரியில் 10மூ கழிவினைக் பெற்றுக்கொள்ள முடியும் என்பதோடு ஒவ்வொரு காலாண்டுற்;குமுரிய வரியை குறித்த கந்தாயத்தின் முதல் மாத முடிவிற்குள் செலுத்துவோருக்கு காலாண்டுவரியில் 5மூ கழிவு வழங்கப்படும் என்பதையும் அறியத்தருகின்றேன். ஆதனவரியை செலுத்த தவறின் விறாந்துக்கட்டணமாக வெற்றுக்காணி அல்லது வதிவிட ஆதனங்களுக்கு 15மூ உம் ஏனைய ஆதனங்களுக்கு 20மூ உம் ஆதனவரியுடன் சேர்த்து அறவிடப்படும். எனவே குறித்த ஆதனவரிகளை 31.01.2024ஆம் திகதிக்கு முன் எமது உப அலுவலகங்களில் முழுமையாகச் செலுத்தி வரிக்கழிவுகளைப் பெற்று ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
வியாபார அனுமதிப்பத்திரம்
இப்பிரதேச எல்லைக்குள் வியாபாரம் செய்வோர் மற்றும் எமது பிரதேசத்திற்குப் பொருள்களை விநியோகிப்போர் உரிய விண்ணப்பப்படிவத்தை உடுவில், சுன்னாகம், ஏழாலை ஆகிய உப அலுவலகங்களில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதிக்குள் பெற்று அதனைப் பூரணப்படுத்தி உரிய உப அலுவலகங்களில் சமர்ப்பித்து உரிய கட்டணங்களை 31.03.2024 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்தி வியாபார அனுமதிப்பத்திரத்தை (வுசயனந டiஉநளெந) பெற்றுக்கொள்ளவும். 31.03.2024ஆம் திகதிக்கு முன்னர் வியாபார அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
துவிச்சக்கரவண்டி உரிமம் |
மிருகங்களுக்கான உரிமம்
வளர்ப்புநாய்கள் வைத்திருப்போர் 2024.03.31ஆம் திகதிக்கு முன்; உப அலுவலகங்களில் உரிய கட்டணங்களை செலுத்தி பதிவு செய்து 2024 ஆம் ஆண்டுக்கான மிருக உரிமங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
விளம்பரங்கள் அமைத்தல் அல்லது காட்சிப்படுத்தல்
gpuNjrrig vy;iyf;Fs; mikf;fg;gLk; tpsk;gug;
gyiffSf;F gpuNjrrigapd; mDkjpiag; ngw;Nw tpsk;guq;fisf; fhl;rpg;gLj;j Ntz;Lk;.
mDkjp ngwg;glhj tpsk;guq;fs; rigapdhy; mfw;wg;gLk;. fl;lz tpguk; gpd;tUkhW
|