ஆயுள்வேத வைத்தியசாலைகள்

வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் கீழ் இரண்டு ஆயுள்வேத வைத்தியசாலைகள் இயங்குகின்றன.
1. உடுவில் ஆயள்வேத வைத்தியசாலை
2. ஏழாலை ஆயுள்வேத வைத்தியசாலை
இலவச சித்த மருந்தகம் - உடுவில்
வெளி நோயாளர் பிரிவு – மருத்துவ ஆலோசனை
வெளிநோயாளர் மருந்தகம்
வைத்தியசாலை இடம்பெறும் காலம்
ஞாயிறு மற்றும் பொது விடுமுறை தவிர்ந்த ஏனைய நாட்களில் இடம்பெறும்.
திங்கள் தொடக்கம் வெள்ளிவரை - காலை 8 மணிதொடக்கம் மதியம் 4 மணிவரை திறந்திருக்கும்.
சனிக் கிழமைகளில் - காலை 8 மணி தொடக்கம் மதியம் 12 மணிவரை மட்டும் திறந்திருக்கும்
பொதுவான அறிவுறுத்தல்கள்
வைத்தியசாலை வரும்போது உலர்ந்த 3 சுத்தமான கண்ணாடி போத்தல்கள் கொண்டு வரவும்.
வழங்கப்படும் நோயாளர் பதிவு சிட்டையினை ஒவ்வொரு வரவின்;போதும் தவறாது கொண்டு வரவும்.