செயல் நோக்கு

Our Mission

பிரதேச சபையின் எல்லைக்குள் வசிக்கின்ற மக்களது தேவைகளை இனங்காணுதல், அவர்களை திருப்திப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்தல், ஜனநாயக நடவடிக்கைகளின் ஊடே திறன் மிக்க சமூகத்தை உருவாக்கல், திருப்திகரமான சேவைகளினூடே மக்களின் ஒத்துழைப்பைப்பெறும் நல்லாட்சியை அறிமுகப்படுத்தல்

Identifying the needs of the people residing within

the area of Pradeshiya Sabha, developing infrastructure

to fulfill the needs. Creating a vibrant society through

democratic activities and introducing good governance

through the contribution of public by rendering service

with the best of our ability.