டிஜிட்டல் அறிவு மையதினால் பின்வரும் வகுப்புக்கள் நடைபெறுகின்றன

 

  • X தரம் 6 தொடக்கம் 11ம் ஆண்டு வரை ICT வகுப்பு வெள்ளிக்கிழமைகளில் மாலை 3.30 மணி தொடக்கம் 5.30 மணி வரை
  • X AURDINO  வகுப்பு ஞாயிற்றுக்கிழமைகளில் 10.00 மணிக்கு நடைபெறுகின்றன
  • X மாணவர்கள் தமது ஓய்வு நேரங்களில் தமது செய்முறை பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்