ஏழாலை உப பணிமனையின் நடமாடும் சேவை

ஏழாலை உப பணிமனையின் நடமாடும் சேவை இன்று {09.03.2025 ஞாயிற்றுக்கிழமை } ஈவினை கற்பக விநாயகர் ஆலய மண்டபத்தில் முற்பகல் 8:30 அளவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

வலிகாமம் தெற்கு பிரதேசசபை, சுன்னாகம் – பொது அறிவித்தல் 📢📢📢

வலிகாமம் தெற்கு பிரதேசசபை, சுன்னாகம் – பொது அறிவித்தல்
📢📢📢

வலிகாமம் தெற்கு பிரதேசசபை, சுன்னாகம் – பொது அறிவித்தல் 📢📢📢

வலிகாமம் தெற்கு பிரதேசசபை, சுன்னாகம் – பொது அறிவித்தல்
📢📢

ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” {“தூய்மையான இலங்கை”}செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக படையினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து தெற்கு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து வயாவிளான் வரையான பலாலி வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன.

இன்று காலை 8.30 மணியளவில் ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” {“தூய்மையான இலங்கை”}செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக படையினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து தெற்கு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து வயாவிளான் வரையான பலாலி வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன.