ஏழாலை உப பணிமனையின் நடமாடும் சேவை இன்று {09.03.2025 ஞாயிற்றுக்கிழமை } ஈவினை கற்பக விநாயகர் ஆலய மண்டபத்தில் முற்பகல் 8:30 அளவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
ஏழாலை உப பணிமனையின் நடமாடும் சேவை இன்று {09.03.2025 ஞாயிற்றுக்கிழமை } ஈவினை கற்பக விநாயகர் ஆலய மண்டபத்தில் முற்பகல் 8:30 அளவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இன்று காலை 8.30 மணியளவில் ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” {“தூய்மையான இலங்கை”}செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக படையினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து தெற்கு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து வயாவிளான் வரையான பலாலி வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன.
இறுதிக்கணக்கு அறிக்கை – 2024
கடந்த சனிக்கிழமை(22/02/2025) அன்று காலை 8.30 மணி முதல் ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக இராணுவத்தினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து மருதனார்மடச் சந்தியிலிருந்து சதோச விற்பனை நிலையம் வரையான காங்கேசன்துறை வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன.
வலிகாமம் தெற்கு பிரதேசசபை, சுன்னாகம்
📢📢📢
2025ஆம் ஆண்டு படவரைஞராக பதிவு செய்வதற்கும் புதுப்பித்தலுக்கும் விண்ணப்பம் கோரப்படுகின்றது….
ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்களும் புதிதாக பதிவு செய்பவர்களும் 2025.01.31ஆம் திகதிக்கு முன்னர் தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொள்ளவும்…
தகவல்
செயலாளர்,
வலிகாமம் தெற்கு பிரதேசசபை,
சுன்னாகம்.