ஏழாலை உப பணிமனையின் நடமாடும் சேவை இன்று {09.03.2025 ஞாயிற்றுக்கிழமை } ஈவினை கற்பக விநாயகர் ஆலய மண்டபத்தில் முற்பகல் 8:30 அளவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
ஏழாலை உப பணிமனையின் நடமாடும் சேவை இன்று {09.03.2025 ஞாயிற்றுக்கிழமை } ஈவினை கற்பக விநாயகர் ஆலய மண்டபத்தில் முற்பகல் 8:30 அளவில் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இன்று காலை 8.30 மணியளவில் ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” {“தூய்மையான இலங்கை”}செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக படையினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து தெற்கு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து வயாவிளான் வரையான பலாலி வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன.
இறுதிக்கணக்கு அறிக்கை – 2024
கடந்த சனிக்கிழமை(22/02/2025) அன்று காலை 8.30 மணி முதல் ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக இராணுவத்தினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து மருதனார்மடச் சந்தியிலிருந்து சதோச விற்பனை நிலையம் வரையான காங்கேசன்துறை வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன.
ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் 2025ஆம் ஆண்டிலிருந்து புதிய ஆதன வரி அறவீடு செய்வதற்குரிய படிவம் {K – Form} வழங்கும் செயற்பாடு இன்று {05.11.2024 செவ்வாய்க்கிழமை} சதுர்த்தி நாளில் தொடங்கப்பட்டது.