ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக இராணுவத்தினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து காங்கேசன்துறை வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன

கடந்த சனிக்கிழமை(22/02/2025) அன்று காலை 8.30 மணி முதல் ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக இராணுவத்தினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து மருதனார்மடச் சந்தியிலிருந்து சதோச விற்பனை நிலையம் வரையான காங்கேசன்துறை வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *