இன்று காலை 8.30 மணியளவில் ஜனாதிபதியின் எண்ணக்கருவான “Clean Sri Lanka” {“தூய்மையான இலங்கை”}செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக படையினருடன் எமது சபை ஊழியர்களும் இணைந்து தெற்கு புன்னாலைக்கட்டுவன் சந்தியிலிருந்து வயாவிளான் வரையான பலாலி வீதியின் இருமருங்கும் தூய்மைப்படுத்தப்பட்டன.