வலிகாமம் தெற்கு பிரதேச சபை சுன்னாகம் பொது நூலக டிஜிட்டல் அறிவு மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ” Digital Inclusion Hub” உத்தியோகபூர்வமாக திங்கட் கிழமை (26/02/2024) திறந்து வைக்கப்பட்டது

வலிகாமம் தெற்கு பிரதேச சபை சுன்னாகம் பொது நூலக டிஜிட்டல் அறிவு மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ” Digital Inclusion Hub” உத்தியோகபூர்வமாக திங்கட் கிழமை (26/02/2024) திறந்து வைக்கப்பட்டது என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.🎉இந்த மையமானது பார்வைக் குறைபாடுடைய தனி நபர்களின் டிஜிட்டல் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்டுள்ளது.
⭐புரட்சிகரமான “KIBO”சாதனம்⭐
இச் சாதனம் 60 இற்கும் மேற்பட்ட உலகளாவிய மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தை பயனர்கள் கேட்க,மொழி பெயர்க்க,டிஜிட்டல் மயமாக்க மற்றும் ஆடியோக்களை செயற்படுத்த உதவுகிறது.🌍🔊
டிஜிட்டல் உள்ளடக்கல் மையத்தினால் வழங்கப்படும் .

இத்தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.

Face book page- https://www.facebook.com/profile.php?id=100004819937339&mibextid=ZbWKwL

Youtube page- https://youtu.be/RClfn6uJy1A?si=V51hsCoDf-JWYfPD

 

2 thoughts on “வலிகாமம் தெற்கு பிரதேச சபை சுன்னாகம் பொது நூலக டிஜிட்டல் அறிவு மையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ” Digital Inclusion Hub” உத்தியோகபூர்வமாக திங்கட் கிழமை (26/02/2024) திறந்து வைக்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *