வலிகாமம் தெற்கு பிரதேசபையினால் கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலைக்கு தரம் பிரித்து போடும் கழிவகற்றல் தொட்டி 7/6/2024 அன்று வழங்கப்பட்டது. நன்றி
வலிகாமம் தெற்கு பிரதேசபையினால் கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலைக்கு தரம் பிரித்து போடும் கழிவகற்றல் தொட்டி 7/6/2024 அன்று வழங்கப்பட்டது. நன்றி
வலிகாமம் தெற்கு பிரதேசபையினால் உடுவில் பிரதேச செயலகத்துக்கு பிளாஸ்ரிக் மாத்திரம் போடும் கழிவகற்றல் தொட்டி 7/6/2024 அன்று வழங்கப்பட்டது. நன்றி
சுன்னாகம் உப அலுவலக ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வுப் பிரசுரம் வழங்கும் செயற்பாடானது இன்று ( 04.06.2024 செவ்வாய்க்கிழமை ) முன்னெடுக்கப்பட்டது.
வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏழாலை உப பணிமனையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைவுற்றுள்ள
புன்னாலைக் கட்டுவன் மகா வித்தியாலயம்,
ஈவினை ஆரம்ப தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏழாலை பொது நூலகத்தால் இன்று {04.06.2024 செவ்வாய்க்கிழமை} வழங்கப்பட்டது.
ஏழாலை உப பணிமனை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மந்த போசணையுடைய கற்பவதிகளுக்குரிய சத்துணவுப் பொருட்கள் வழங்கும் செயற்பாடு இன்று {30.05.2024 வியாழக்கிழமை} நடைபெற்றது.