வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏழாலை உப பணிமனையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் அமைவுற்றுள்ள
புன்னாலைக் கட்டுவன் மகா வித்தியாலயம்,
ஈவினை ஆரம்ப தமிழ்க் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளின் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் ஏழாலை பொது நூலகத்தால் இன்று {04.06.2024 செவ்வாய்க்கிழமை} வழங்கப்பட்டது.