இறுதிக்கணக்கு சமர்ப்பிப்பது தொடர்பான பயிற்சி

வலிகாமம் தெற்கு பிரதேசசபை ஊழியர்களுக்கான இறுதிக்கணக்கு சமர்ப்பிப்பது தொடர்பான பயிற்சிநெறியானது வல்வெட்டித்துறை நகரசபை கணக்காளர் திரு.குகனேசன் அவர்களால் நேற்று 13.02.2024 அன்று நடைபெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *