2023ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் உடுவில் பொது நூலகத்தினால் உலக சிறுவர் தினம்

2023ஆம் ஆண்டிற்கான தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு வலிகாமம் தெற்கு பிரதேசசபையின் உடுவில் பொது நூலகத்தினால் உலக சிறுவர் தினம் 02.10.2023 திங்கட்கிழமை அன்று முற்பகல் 9.00மணிக்கு உடுவில் பொதுநூலக மண்டபத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது